27/7/13

காவியமாய் என்னவள்

ஓவியம்!
இம் மூன்றையும்
ஒன்றாக பார்த்ததில்லை.
இப்போது பார்கிறேன்
என் எதிரில்...மட்டும்!


3 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட...! அருமை...

வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்! இன்னும் கொஞ்சம் புதியதாய் சிந்தித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்!

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி!மீண்டும் வருக!திண்டுக்கல் தனபாலன் & சுரேஷ் ...