18/6/13

கைபேசி எண் !

என்னவளே
இந்த உலகத்தில்,
உனக்கு  மிக  கடினமானது!
எனது  கைபேசி
(எண்னை-என்னை ) மறப்பது !...

2 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மறந்து விட்டால் சிரமம் தான்... எ'ன்' அல்ல...

Dinesh Kumar A P சொன்னது…

திண்டுக்கல் தனபாலன்...மிகவும் நன்றி! மீண்டும் வருக !