29/6/13

அழுதாலும் சிரித்தாலும் சந்தோஷம் காதலில்!

love-pic-kavithai

ஒரு நல்ல புரிதலுக்கு பிறகு தான்...
நீண்ட போர் உண்டாகும்!...
இரு இதயங்களுக்கு...
இடையில்!...
அழுதாலும் சிரித்தாலும் சந்தோஷம்
காதலில்! மட்டும்

4 Please share your thoughts and suggestions!:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... உண்மை...

வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! நன்றி!

Dinesh Kumar A P சொன்னது…

மிகவும் நன்றி!திண்டுக்கல் தனபாலன் & சுரேஷ்...

பெயரில்லா சொன்னது…

Nyc